2026 மார்ச் 21, சனிக்கிழமை

'கொழும்பு கம்பன் விழா 2011'

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்புக் கம்பன் கழகம் நடத்தும் 'கொழும்பு கம்பன் விழா 2011' கொழும்பு, இராமகிருஷ்ண மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்றைய காலை நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள புலவர் இரா.சண்முகவடிவேல் தலைமையில் விவாத அரங்கு இடம்பெற்றது. விவாத அரங்கில் பங்குபற்றியவர்களையும் பார்வையாளர்களையும் படங்களில் காணலாம். Pix By :- Kithsiri De Mel


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X