Kogilavani / 2012 மார்ச் 19 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக நாடக தின விழா 2012 எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை நெளும் பொகுண மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளது.
கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், 2011 தேசிய நாடக விழாவில் சிறந்த நாடகத்திற்கான விருதினை பெற்ற தனுஷ்னா நயனகுமாரியின் 'ஜனேலென் பனின்னத' நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago