2026 மார்ச் 21, சனிக்கிழமை

விண்வெளிப் பயணத்துக்கு 50 ஆண்டுகள்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் முதல்தடவையாக விண்வெளிக்குச் சென்றதன் 50 ஆண்டு நிறைவையொட்டி கண்காட்சியொன்று கொழும்பிலுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நேற்று நடைபெற்றது.

ரஷ்ய இலங்கை நட்புறவு அமைப்பின் தலைவர் லியாகோவ் விளாடிமிர் அபானாசியேவிக் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். முன்னாள் விண்வெளி வீரரான விளாடிமிர் அபானாசியேவிக் 3 விண்வெளிப் பயணங்களில் மொத்தமாக 333 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X