2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பலா மரத்தை வெட்டிய நபருக்கு ரூ.5,000 அபராதம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 03 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே. என்.முனாஷா)

அனுமதிப்பத்திரமின்றி பலா மரத்தை வெட்டிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நபருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் டப்ளியூ.கே. துலானி எஸ்.வீரதுங்க, ஐயாயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

கட்டானை பிரதேசத்தை சேர்ந்த வெதமுனி மெரில் ஜயந்த என்பவரே அபராதம் விதிக்கப்பட்டவராவார்.

திவுலபிட்டி பிரதேச செயலாளரின் அனுமதியின்றி பலா மரத்தை வெட்டி வீழ்த்தியதாக பிரதிவாதி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X