Super User / 2012 மார்ச் 09 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவரிடமிருந்து 10 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் நுகேகொடை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளர்.
மஹரகமவை சேர்ந்த பெண்ணொவரிடமிருந்து 12 லட்சம் ரூபா லஞ்சம் கோரி அதில் 10 லட்சம் ரூபாவை ஆலயமொன்றில் வைத்து பெற்றபோது அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள நலன்புரி நிலைய கட்டிடமொன்றை பலவந்தமாக தக்கவைத்துள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்காகவே லஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
32 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
sivanathan Saturday, 10 March 2012 03:31 AM
பொலிஸார் பொதுமக்களை படாத பாடு படுத்துகிறார்கள். அவர்களின் நிலையை வெளியே கொண்டுவர நல்லதொரு சந்தர்ப்பம் மீண்டும் வந்துள்ளது.
Reply : 0 0
neethan Saturday, 10 March 2012 01:55 PM
சீருடையில், அரச ஊதியத்துடன் பாதாள உலக சம்பவம், பாவம் பெண்மணி.... அரச,போலிஸ் ஒத்துழைப்பு கிடையாமல் போகலாம்.
Reply : 0 0
Deen Saturday, 10 March 2012 09:27 PM
போலீஸ் காரர்கள் இப்படியும் நடக்கிறார்களா parithaapam
Reply : 0 0
anthony Sunday, 11 March 2012 07:37 PM
அதாண்டா போலீஸ்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago