Editorial / 2024 நவம்பர் 08 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தல் காரணமாக மேல் மாகாணத்தில் இம்மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என மேல்மாகாண தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு வாகனத்திற்கும் அபராதம் செலுத்தாமல் வாகன வருவாய் உரிமம் பெறுவதற்கான கடைசி திகதி நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதி என்று செயலகம் மேலும் குறிப்பிடுகிறது.
தேர்தல் நிறைவடைந்து கடமைகள் ஆரம்பிக்கப்படும் முதல் நாளன்றே, எவ்விதமான தண்டத்தையும் செலுத்தாது, வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் செயலகம் அறிவித்துள்ளது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025