Super User / 2011 ஜனவரி 28 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பதினொரு மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தான் அரசால் வழங்கப்பட்டது.
பாகிஸ்தானிலிருந்து விசேட விமானம் கொண்டுவரப்பட்ட இந்த பொருட்களை பாகிஸ்தான் உயர்ஸானிகர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் கையளித்தார். இதன்போது பிரதி அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் மரீனா முஹம்மட் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய ஊடக பொறுப்பதிகாரி தாவூத் எதிசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago