Menaka Mookandi / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஏறாவூர் பிரதேசத்தில் ஆறாம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற சுயாதீனக்குழு இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டது. கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரிய மேற்படி சுயாதீனக் குழுவின் வேட்பாளர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை வழங்கி வைப்பதையும் அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம். Pix By :- Pradeep Dilrukshana
.jpg)
.jpg)
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago