Super User / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எச்.எம்.பௌஸான்)
மல்வானை, பள்ளம் பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவன் டெங்கு காய்ச்சலினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
மொஹமட் அம்ஹர் ரிஸ்வான் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 5 நாட்களுக்கு முன் குறித்த சிறுவன் நோய்வாய்ப்பட்டமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
14 minute ago
18 minute ago
24 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
24 minute ago
51 minute ago