Super User / 2011 மார்ச் 09 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(திலக் நிமலசூரிய)
வெலிவேரிய பொலிஸ் தென்பகுதியில் எம்பரலுவ பிரதேசத்தில் புலிப்பூனை என அழைக்கப்படும் வித்தியாசமான மிருகமொன்று ஊர்காவல் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்புலி பூனை, குறித்து கிராமவாசிகளால் மிரிஸ்வத்தையிலுள்ள வன பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிவிக்கப்பட்டது.
பின்னர் அம்மிருகம் பின்னர் பிலிகத்தாவௌ வனவிலங்கு பாதுகாப்பு பிரதேசத்தில் விடப்பட்டது. 3 அடி நீளமும் ஒன்றரை அடி உயரமும் கொண்ட இம்மிருகம் கறுப்பு கபில நிறப் புள்ளிகளைக் கொண்டுள்ளது.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago