Super User / 2011 மார்ச் 21 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பூமியதிர்வு காரணமாக ஜப்பானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வேண்டி களனி விகாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை போதி பூஜை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் எதிhக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜெயசுரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.Pic by Nisal Badhuge
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago