Super User / 2011 மே 31 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு பொலிஸாரை அனுப்ப வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டிருந்த போதிலும் பொலிஸார் எவ்வாறு அனுப்பப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
44 minute ago
49 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
4 hours ago