2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இமாம் கொமேய்னி நினைவு தினம்

Super User   / 2011 ஜூன் 05 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானிய இஸ்லாமிய புரட்சியின் ஸ்தாபகரும் ஆன்மீக தலைவருமான இமாம் கொமேய்னியின் 22ஆவது ஆண்டு நினைவு தினம் கொழும்பிலுள்ள ஈரான் இஸ்லாமிய கலாசார நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, இலங்கைக்கான ஈரானிய தூதுவர் மஹ்மூத் ரஹீமீ ஜேர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹசன் மௌலவி மற்றும் கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயத்தின் கலாசார பிரிவின் கலாசார கவுன்ஸுலர் மெஹ்தி ஜீ.ரூகேனியும் கலந்துகொண்டார். Pix By: Kithsri De Mel


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X