Super User / 2011 டிசெம்பர் 17 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்மலானை விஞ்ஞானக் கல்லூரி பரீட்சை மண்டத்தில் க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சையில் நான்கு பரீட்சார்த்திகளுக்காக ஆள்மாறாட்டம் செய்ய முயன்றமை தொடர்பாக 7 பேர் பரீட்சை மேற்பார்வையாளரிடம் அகட்டுள்ளனர். போலி அடையாள அட்டைகளை சமர்ப்பித்தபோது அகப்பட்டுக்கொண்ட இச்சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
போலி அடையாள அட்டையை விநியோகிப்பதில் சம்பந்தப்பட்ட பெண்ணொருவர் உட்பட மூவரும் கைதானவர்களில் அடங்குவர். (சண்டே டைம்ஸ்)
22 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago