Super User / 2011 டிசெம்பர் 18 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா)
நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் சமுர்த்தி மகா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமுர்த்தி நத்தார் கலை விழா நேற்று சனிக்கிழமை நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கொழும்பு அதிமேற்றிராணியார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, பிரதியமைச்சர் சரத் குணரட்ன மற்றும் நீர்கொழும்பு மேயர் அன்ரணி ஜயவீர உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நீர்கொழும்பு வலய பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கரோல் பக்தி கீதம், நத்தார் பாடல் மற்றும் அபிநய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
8 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago