2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சம்பள அதிகரிப்பு கோரி அகில இலங்கை உதவி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 டிசெம்பர் 21 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உதவி ஆசிரியர்களின் சம்பள்த்தை அதிகரிக்குமாறும் சம்பளத்திற்கு மேலதிகமாக வெகுமதி கொடுப்பணவு அல்லது ஆசியருக்கு ஒத்த சம்பளத்தை வழங்குமாறு கோரி அகில இலங்கை உதவி ஆசிரியர் சங்கத்தினர் இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் நிசால் பதுகே  


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X