Super User / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்தனோஷிய தூதுவர் ஜபார் ஹுசைன் மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கிடையிலுமான அரசியல், பொருளாதார, கலாசார மற்றும் வர்த்தகம் ஆகிய தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், இலங்கை - இந்தனோஷிய நாடாளுமன்ற சங்க தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
21 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago