Super User / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கிரிபத்கொடையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. களனி பிரதேச சபைத் தவிசாளர் பிரசன்ன ரணவீர மற்றும் சபையின் ஏனைய அங்கத்தவர்களளால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
17 minute ago
39 minute ago
54 minute ago
1 hours ago
neethan Friday, 17 February 2012 07:44 PM
அமைச்சர் மேர்வினின் கோட்டை சரிய ஆரம்பித்துவிட்டது.
Reply : 0 0
செம்பகம் Friday, 17 February 2012 09:19 PM
வல்லவனுக்கு வல்லவன் அவர்ர கோட்டையிலும் ஆரம்பித்துவிட்டான்.
Reply : 0 0
cool boy Friday, 17 February 2012 10:02 PM
ஹா ஹா ஹா , நல்ல விஷயம் நடக்கட்டும் ....
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Saturday, 18 February 2012 05:05 PM
அராஜக அரசியல் இலங்கை திரு நாட்டில் இல்லை. இதை கொண்டு வரும் எவராக இருந்தாலும் மக்கள் தகுந்த.....நடவடிக்கை எடுக்கனும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
39 minute ago
54 minute ago
1 hours ago