Super User / 2012 மார்ச் 12 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தனிகராலயத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மைக்கல் ஜே.ஸவாக் இடையில் சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு கொழும்பிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, யுத்த சூழ்நிலையில் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீளக்குடியேறும் போது தமது சொந்த காணிகளை பெறுவதிலும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதிலும் அங்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி நீதி அமைச்சர் விளக்கி கூறினார்.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago