Menaka Mookandi / 2012 ஜூன் 12 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நாளைய தினம் பிற்பகல் 2 மணி முதல் தேவாலயத்தை அண்மித்த சில வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன என்று பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது. 17 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago