Super User / 2012 ஜூன் 16 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள மயானங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய கணினி தரவுதரளமொன்றை அமைப்பதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளன. கல்லறைகளுக்கான இடங்கள் சட்டவிரோதமாக வேறு நபர்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதே இதன் நோக்கமாகும். சுமார் 100 வருடங்களாக இவ்வாறான சட்டவிரோத பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.16 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago