2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் கண்காட்சி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 15 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அமைப்பினரினால் வருடாந்தம் நடத்தப்படும் கண்காட்சியும் விற்பனையும் நீர்கொழும்பு பெரியமுல்லையிலுள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில் நடைபெறுகின்றது.

நேற்று சனிக்கிழமை ஆரம்பமான இக்கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகின்றது.

'புனித அல்குர்ஆன்' என்ற மகுடத்தின் கீழ்  நடைபெறும் இக்கண்காட்சியில் கைவினைப் பொருட்கள், அரபு எழுத்தணிகள், குர்ஆன் விளக்கப்படங்கள், சுகாதாரம் தொடர்பான விளக்கப்படங்கள், இஸ்லாமிய புத்தகங்கள் என்பன  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .