Super User / 2012 ஜூலை 17 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் பட்டதாரி இளைஞர் மற்றும் யுவதிகளைப் பயிற்றுவித்து சமூகத்தின் தலைமை பொறுப்புக்களை ஏற்கக்கூடியவர்களாகவும், சமூகத்தில் உயர் பதவிகளுக்கும் உருவாக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக 'எதிர்கால முஸ்லிம் தலைவர்கள்' என்ற மகுடத்தில் தேசிய ரீதியான மூன்று நாள் வதிவிட பயிலரங்கை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது. 21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026