2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வாழ்கைத் தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

Super User   / 2012 ஜூலை 21 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


வாழ்கைத் தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் (UNIVOTECH) முதலாவது பட்டமளிப்பு மற்றும் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த சர்வதேச மாநாட்டு மன்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பயிற்சிபெற்றவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஃ; சான்றிதழ் வழங்குவதைப் படத்தில் காணலாம். இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .