2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஜே.வி.பி தலைமையக நூலகத்திற்கு தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு

Super User   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


பத்தரமுல்லையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையக நூலகத்திற்கு தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு தொகுதியொன்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் இன்று வியாழக்கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டது.

நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் நூலக பொறுப்பாளரான  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜினதாச கித்துலகொடவிடம் தப்ஹீமுல் குர்ஆன் தொகுதிகளை கையளித்தார். இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியும் கலந்துகொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .