2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இராணுவத்தின் நலன்புரி வேலைத்திட்டத்திற்கு நிதி திரட்ட கண்காட்சி

Super User   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


இராணுவ வீரர்களின் நலன்புரி வேலைத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்ப்பட்ட கண்காட்சியும் களியாட்ட நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை மாலை நீர்கொழும்பு கடோல்கலே விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜசூரிய பிரதம அதிதியாக கலந்துசிறப்பித்தார். இதன்போது, யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல நவீன ரக தளபாடங்;கள் உட்பட பல ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X