Menaka Mookandi / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
'நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலிலே அரசாங்கம் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பினரும் அதிகளவிலான வாக்குகளைப் பெற்றிருக்கின்றார்கள். வாக்குகளைப் பெற்றவர்கள் மாகாணசபை மூலமாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026