2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக வீதி மூடப்பட்டுள்ளது

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியொன்று செல்வதால் காலிமுக சுற்றுவட்டத்திற்கும் பம்பலப்பிட்டிச் சந்திக்கும் இடையிலான காலி வீதி தற்போது மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை  களங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



  Comments - 0

  • Mohammed Hiraz Monday, 24 September 2012 05:52 AM

    வீதிகளில் பயணாளிகளுக்கு இடையூறு ஏட்படுத்துவதையும் பாதாசாரிகளுக்கு தடங்கள் உண்டாக்குவதையும் அல்லாஹ்வின் தூதர் கண்டித்தார்கள் அல்லாஹ்வின் தூதருக்கு அவறின் போதனையை மதியாது ஆர்பரித்து என்ன பயன்??? முதலில் நம்மிடம் அல்லாஹ்வின் தூதர்மேல் அளவு கடந்த கன்னியம் இருந்தால் அவ்ர் போதனையை அணு அணுவாய் கடைபிடிப்போம் எந்த ஆட்சேபனைக்கும் ஆர்பாட்டதிட்கும் அல்லாஹ்வின் தூதரின் போதனைகள் மீறபடாத வழிவகைகளை கையாள்வோம்???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X