Kogilavani / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
'இனப்பிரச்சினை தீர்விற்கு அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் வருமாறு கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கூட்டமைப்பினர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .