2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு மருதமடு உற்சவ ஒருங்கிணைப்பு குழு - வத்திகான் தூதருடன் சந்திப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தலைமையிலான நீர்கொழும்பு மருதமடு உற்சவ ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் இலங்கையிலுள்ள வத்திகான் தூதர் அதி வண. ஜோசப் ஸ்பெட்ரியை அண்மையில் சந்தித்தனர்.

இதன்போது மருதமடு மாதாவின் திருச்சொருபம் ஒன்றையும் அள்பளிப்பு செய்தனர். அத்துடன், நீர்கொழும்பிலுள்ள சுமார் 20,000 கத்தோலிக்க நிலையங்களில் நடத்தப்பட்டு வரும் ஜெபமாலை பவணி குறித்து தூதருக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X