2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அமைச்சர் பசில் - ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப்பு

Super User   / 2012 நவம்பர் 06 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொயிஹிடோ ஹொபியும் கலந்துகொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .