2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கார் வடிகானில் வீழ்ந்ததில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 06 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நீர்கொழும்பு, அக்கரபணக பிரசேத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்த காரொன்று வடிகானில் வீழ்ந்ததில் தந்தையும் மகனும் காயமடைந்துள்ளனர்.

கிம்புலாபிட்டிய,  இத்தகொடல்ல வீதியை சேர்ந்த தந்தையான லெனாட் பெர்னாந்து,  மகனான சுனெத் அசந்த வர்ணகுல ஆகியோரே காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் நடந்த திருமண வைபவமொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X