2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

உலக மீனவர் தினத்தையிட்டு நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

அகில இலங்கை மீனவர் தொழிலாளர் தொழிற்சங்கம், ஏத்துக்கால நிர்மலா தேவமாதா ஐக்கிய மீனவர் சங்கம் உட்பட நீர்கொழும்பில் உள்ள  பல்வேறு மீனவ அமைப்புக்கள், மனித உரிமை அமைப்பு, சிவில் அமைப்புக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தின.

ஏத்துக்கால பிரதேசத்தில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, ஏத்துக்கால நிர்மலா தேவமாதா ஐக்கிய மீனவர் சங்க காரியாலயத்தை சென்றடைந்தது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X