Super User / 2012 நவம்பர் 26 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
புறக்கோட்டை டாம் வீதியிலுள்ள கொழும்பு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட செயலக வளாகத்திலேயே இந்த பிரதேச செயலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.3 hours ago
5 hours ago
7 hours ago
meenavan Tuesday, 27 November 2012 02:23 AM
சதிகாரர்களின் திட்டமிட்ட கைங்கரியம் ....மிக முக்கிய ஆவணங்கள் அக்கினியில் சங்கமம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago