2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆசாத் சாலியின் தயார் காலமானார்

Super User   / 2013 ஏப்ரல் 16 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் ஆசாத் சாலியின் தயாரான ஹனூன் நிசா சனூன் சாலி இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். சிரேஷ்ட அமைச்சரான ஏ.எச்.எம்.பௌசியின் சகோதரியான இவர் 71ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

இவரின் ஜனாஸா தற்போது மாளிகாவத்தையில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம் குப்பியாவத்தை மையவாடியில் நாளை புதன்கிழமை காலை இடம்பெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .