2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை

Kanagaraj   / 2014 மார்ச் 21 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்தமை தொடர்பான  குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட மூவருக்கு நீர்கொழும்பு  மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீரப்பளித்தார்.

களனி வனவாசலை பிரதேசத்தைச் சேர்ந்த சிரில் பியரத்ன (49 வயது)சஜீவ பிரியந்த (39வயது) , பி. ஏ. நந்தபால (59 வயது)  ஆகியோரே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முச்சக்கர வண்டி சாரதியான இந்துனில் கிரிசாந்த  என்பரை கொலை செய்ததாக குற்றம்; சாட்டப்பட்டு விசாரண முடிவில் குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X