Kogilavani / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கல்வி மற்றும் பௌதீகவளம் வளர்ச்சி அடைந்துள்ளதாக கருதப்படும் தேசிய பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சேர்ப்பதற்காக தமிழ் பெற்றோர்கள் கொழும்பில் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்கும் முகமாக, மேலதிகமாக தேசிய தமிழ் பாடாசாலைகள் இரண்டை கொழும்பு மாநகரில் உருவாக்கி தரும்படி, கல்வி அமைச்சர் பந்துல்ல குணவர்த்தனவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .