2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஐ.ம.சு.கூ. பின் உறுப்பினர் இருவர் மைத்திரிக்கு ஆதரவு

Sudharshini   / 2015 ஜனவரி 05 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் நீர்கொழும்பு மாநகர உறுப்பினர் ரெமோனா லான்ஸா, முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மார்க் சுஜித் ஆகிய இருவரும், எதிரணியின் பொது வேட்பாளர்  மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், இருவரும் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இன்று திங்கட்கிழமை (05) தமது ஆதரவை தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X