2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மலிவு விலைகளில் புத்தகங்கள் விற்பனை

George   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் சனி (25) மற்றும் ஞாயிறு (26) தினங்களில் நடைபெறவுள்ள சிறுவர் கலை இலக்கிய பெருவிழாவில் மாணவர்களின் நலன்கருதி மலிவு விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

உடுவை எஸ்.தில்லைநடராசா எழுதிய மந்திரக்கண்ணாடி, கடற்கன்னி, பேசும் பேனா, தனிவழிப் பயணம் தவிர், அளவுக்கு மிஞ்சி ஆசைப்படாதே, திருடாதே, பொய் சொல்லாதே ஆகிய நூல்கள் இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்த புத்தகங்களை மாணவர்கள் 60 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் இடையில் பெற்றுக்கொள்ளலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X