Thipaan / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் 'சீரதுன் நபி தினம்' (நபி பெருமானார் பிறந்த தினம்) நீர்கொழும்பு அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் பள்ளிவாசலில் தலைவர் அஸ்லம் அஹ்மத் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் நாசிர் அஹ்மத், மௌலவி அஸ்மத் அஹ்மத், நீரகொழும்பு ஜமாஅத் தலைவர் அஸ்லம் அஹ்மத் உட்பட பலர் உரையாற்றினர்.
நிகழ்வில் ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .