Super User / 2011 மே 19 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனை வழங்கப்பட்ட சுமார் 224 கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி இன்று வியாழக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வாவின் வழிநடத்தலின் கீழ் சிறைச்சாலை அதிகாரிகள், பதற்ற நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேறகொண்டுள்ளனர்.
உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுடன் சிறைச்சாலை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago