Super User / 2012 மார்ச் 21 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே. என்.முனாஷா)
ஐந்து கிலோ ஹெரோயின் போதைப் பொருளை விமானம் மூலமாக கடத்தி வந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட நபருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன நேற்று செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கல்பிட்டியை சேர்ந்த 51 வயது நபர் ஒருவருக்கே மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இவர் 1989 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கை வந்த போது 5 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
31 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago