Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
நடராசா கிருஸ்ணகுமார் / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணம் முகாமையாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 'இலங்கை நெருக்கடி -அடுத்தது என்ன?' எனும் தலைப்பிலான அரசியல் கருத்துரையும் கலந்துரையாடலும் நாளை (03) பிற்பகல்-04 மணக்கு நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில், ராவய பத்திரிகையின் ஊடகவியலாளர் விக்ரெர்ஜவன் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்துவார்.
இதேவேளை குறித்த கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு, சம்மேளனத்தின் இணைப்பாளர் வி.நிரஞ்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
1 hours ago
4 hours ago