2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அரையாண்டுப் பரீட்சை

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் வணிகத்தில் முதலாம் தேர்வு (வெளிவாரி ) - 2016 வணிகத்தில் இரண்டாம் தேர்வு (வெளிவாரி ) - 2016 ஆகியவற்றின் இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை எதிர்வரும் மே மாதமளவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் பூர்தியாகியுள்ளன.

மேற்படி பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தகுதியான மாணவர்கள் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவத்தை எதிர்வரும் 31ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் மேற்படி பரீட்சைக்கான நேர அட்டவணை தொடர்பான விவரங்கள் பின்னர் அறியத் தரப்படும் என, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X