Niroshini / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
ஆசனவாய்க்குள் ஹெரோய்னை ஒழித்துக்கொண்டு யாழ்ப்பாணம் வந்த வயோதிபர் ஒருவர், நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் விசேட புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த வயோதிபர், பஸ்ஸில் இருந்து இறங்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்து சோதனையிட்ட போது, 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோய்ன் ஆசன வாய்க்குள் இருந்தமை தெரியவந்தது.

2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago