Editorial / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக, புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்த, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, ஆளுநர் செயலகத்தில் இன்று (05)சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, வன்செயல்கள் அதிகரித்து காணப்படும் பிரதேசங்களிலுள்ள பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, அப்பகுதிகளில் பொலிஸ் கண்காணிப்பை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago