Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா, எஸ்.நிதர்ஷன்
ஆவா குழுவினருக்கு வாள்கள் செய்து கொடுத்த 21 வயது இளைஞரன் ஒருவர், நேற்று (13) விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி - அரசடி வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே, அவ்விளைஞன் கைதுசெய்யப்பட்டார்.
இதன்போது, அவரது வீட்டில் வைத்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாரிடம் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
36 minute ago
59 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
59 minute ago
2 hours ago
3 hours ago