Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே. தயா
எல்லை தாண்டிய மீன்பிடித்தக் குற்றச்சாட்டில், நான்கு இந்திய மீனவர்கள், நேற்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுக் காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையிர், நெடுந்தீவுக்கு அண்மையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த 4 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து, குறித்த மீனவர்களை கைதுசெய்த கடற்படையிர், விசாரணைகளின் பின்னர், யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
23 minute ago
6 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
6 hours ago
28 Mar 2026
28 Mar 2026