Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில், சகல வகை இரத்தங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக, இரத்த வங்கி அறிவித்துள்ளது.
எனவே, ஏற்கெனவே இரத்தம் வழங்கி 4 மாதங்கள் பூர்த்தியானவர்கள், கோவிட் - 19 தடுப்பூசி போட்டு ஒரு வார காலத்துக்கு மேற்பட்டவர்கள் இரத்தம் வழங்க முடியும்.
மேலதிக தகவல்களுக்கு 077- 2105375 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு, இரத்த வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
47 minute ago
52 minute ago
1 hours ago