Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 மார்ச் 16 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் “உத்தரிப்புக்களின் அல்பம்" எனும் ஒளிப்பட கண்காட்சி யாழில் நடைபெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும், தொடர் போராட்டங்களின் போது, முல்லைத்தீவு ஊடகவியலாளரான கே. குமணனால் எடுக்கபட்ட ஒளிப்படங்களின் தொகுப்பே காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.
யாழில். தந்தை செல்வாவின் சதுக்கத்துக்கு அருகில் இன்று(16) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .